முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணையத்திற்கு வந்த அவர், பின்னர் காவலில் எடுக்கப்பட்டார்.
Post a Comment